முகக்கவசம் அணியாடை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 215 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை நடைமுறைக்கு வந்த பின்னர், கடந்த ஒக்டோபர் 30 ஆம் தகதி முதல் நேற்றுவரை அச்சட்டத்தைமீறிய 4,875 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
