நுவரெலியாவில் நேற்று மாத்திரம் 102 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 102 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வலப்பனை உட்பட 9 பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ளவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

பொகவந்தலாவ – 02

கினிகத்தேன – 07

ஹட்டன் – 15

நோட்டன் பிரிட்ஜ் – 03

நோர்வூட் – 08

நுவரெலியா – 16

பூண்டுலோயா – 17

வலப்பனை – 28

வட்டவளை – 06

Related Articles

Latest Articles