டிக்கோயா நுண்கலை கல்லூரியில் 58 மாணவர்கள் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கத் தகுதி

க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட டிக்கோயா நுண்கலை கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 82 மாணவர்களில் 58 பேர் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக அக்கலூரியின் அதிபர் எம்.மூவேந்தன் தெரிவித்தார்.

குறித்த பாடசாலையிலிருந்து வர்த்தகப் பிரிவில் 10 பேர் தோற்றியுள்ளதாகவும் அதில் கணக்கியலில் 90 சதவீதமான மாணவர்களும், பொருளியல் பிரிவில் 60 சதவீதமான மாணவர்களும், வணிகப் பிரிவில் 70 சதவீதமான மாணவர்களும் சித்திபெற்றுள்ளனர்.

கலைப்பிரிவில் 72 தோற்றி 55 மாணவர்கள் பல்கலைகழகம் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதில் தமிழ் பாடத்தில் 91 சதவீத மாணவர்களும்,அரசியல் விஞ்ஞானப்பாடத்தில் 95 சதவீத மாணவர்களும்,புவியியல் பாடத்தில் 89 சதவீதமான மாணவர்களும்,வரலாறு பாடத்தில் 60 சதவீதமான மாணவர்களும்,இந்து சயத்தில் 95 சதவீதமான மாணவர்களும்,நாடகமும் அரங்கவியல்,கர்நாடக சங்கீதம்,கிறீஸ்த்தவம்,சித்திரம் ஆகிய பாடங்களில் 100 சதவீதமான 100 சதவீதமான மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர்.

வர்த்தக பிரிவில் ஐ.ரி.அஜித்குமார் 03 பி சித்திகளையும், ன.ரிசாந்தனி,ஏ,பி,சி சித்திகளையும்,பெற்றுள்ளனர். நுண்கலைப்பரிவில் கே.கிசாந்தினி 2பிசி சித்திகளையும், ஜே.கௌசல்யா,ஏபிசி சித்திகளையும்,கிருஸ்ணரூபி,2 பிசி சித்திகளையும் ஜே.ஜஸ்டின்ராஜ் 3 பி சித்திகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles