‘கேஸ்’ விலை உயருமா? அமைச்சரவை உப குழு எடுத்த முக்கிய முடிவு!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதிப்பதில்லை என அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளது.

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அக்குழுவே மேற்படி முடிவை எடுத்துள்ளது.

Related Articles

Latest Articles