பூண்டுலோயா சுகாதார பிரிவில் மேலும் 43 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

திம்புள்ள – பத்தன – 02

ஹட்டன் – 01

கந்தபளை – 15

நுவரெலியா – 05

பூண்டுலோயா – 43

ராகலை  04

தலவாக்கலை – 09

Related Articles

Latest Articles