கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டம் முடக்கம்!

நாட்டில் நான்கு மாவட்டங்களில் மேலும் சில பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள பகுதிகளே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தி பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின்கீழ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கம்பஹா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தனிமைப்படுத்தலில் இருந்து சில பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு,

Related Articles

Latest Articles