பண்டோரா ஆவணம் குறித்து மனோ கூறுவது என்ன?

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,


Pandora Box என்ற கிரேக்க ‘பெட்டி’ திறக்கப்பட்டால், மீண்டும் மூட முடியாத அளவுக்கு விஷயங்கள் வெளி வரும் என்பார்கள்.
இப்போதும் அப்படிதான்.
இதுதான் ஆரம்பம். முடிவல்ல. இன்னும் வரும். நிறைய வரும். காத்திருங்கள்.
வரிசையாக திருடர்களின் அடையாளங்கள் வெளிவரும்.

Related Articles

Latest Articles