நான்கு நாட்கள் உத்தியோகாபூர்வ விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீங்கலா புது டெல்லி நோக்கி இன்று பயணமானார்
இந்திய வெளிவிவகார செயலாளர் இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துறையாடினார்
இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் கலந்துறையாடப்பட்டது
