ரத்தன தேரர் நீக்கம்! எம்.பி. பதவியை பறிக்கவும் வியூகம்!!

எமது மக்கள் சக்தி (கொடி சின்னம்) கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரரை நீக்குவதற்கு அக்கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமை, கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் வாய்ப்புக்கு தன்னிச்சையான முறையில் தனது பெயரை பரிந்துரைத்துக்கொண்டமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக்கொண்டே அவர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அத்துரெலிய ரத்தன தேரரை, நீக்கிவிட்டு, கலபொட அத்தே ஞானசார தேரரை நியமிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்கிய எமது மக்கள் சக்திக்கு தேசியப்பட்டியல் ஊடாக ஓர் ஆசனம் கிடைக்கப்பெற்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles