இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது.

இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது

 Group 1 – இலங்கை மற்றும் பங்களாதேஷ்

பிற்பகல் 3.30க்கு சார்ஜாவில் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.

Group 2 – இந்தியா மற்றும் பாகிஸ்தான்

இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

Related Articles

Latest Articles