ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான B. சிறிசேன குரே காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (30) காலமானார்.
1979 முதல் 1989வரை கொழும்பு மாநகர சபையின் மேயராக பதவி வகித்த அவர், 1989 இல் பிரேமதாச ஆட்சியில் அமைச்சு பதவியையும் வகித்துள்ளார்.
