கொவிட் தொற்றிலிருந்து மேலும் 316 பேர் குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 316 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரை கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 542,326 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles