ஓய்வு கதைக்கு முற்றுபுள்ளி வைத்தார் பிரதமர் மஹிந்த

” பிரதமர் பதவியில் இருந்து நான் ஓய்வு பெறமாட்டேன். அதற்கான தேவைப்பாடு தற்போது எழவில்லை.” – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெறுவாரெனவும், புதிய பிரதமராக ராஜபக்ச குடும்பத்தில் உள்ள ஒருவர் நியமிக்கப்படவுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியருந்தன.

இந்நிலையில் இது தொடர்பில் சிங்கள வார இதழொன்று பிரதமரிடம் வினவியுள்ளது.

அதற்கு பதிலளித்துள்ள அவர், பிரதமர் பதவியில் தான் நீடிப்பாரென குறிப்பிட்டுள்ளார்.

” நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கின்றது. அதனை பயன்படுத்தி சிலர் அரசுக்கு எதிராக கருத்துகளை பரப்பிவருகின்றனர். எனினும், அறிவுள்ள மக்கள் இதனை நம்பமாட்டார்கள்.” – எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles