நாட்டின் பல பகுதிகளில் இன்று ஒரு மணிநேர மின்வெட்டு

கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து உராய்வு எண்ணெய் கிடைக்காமையினால் நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று (07) மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Related Articles

Latest Articles