நாடாளுமன்றக் கூத்து! (Video)

எதிர்க்கட்சி எம்.பி பேசும்போது வாய்விட்டுச் சிரித்த ஆளும் எம்.பி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி ஒருவர் பேசும்போது ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும்இ இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்த வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்.

நாடாளுமன்றத்தில் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறு சபாநாயகர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில்இ காரணமே இன்றி அந்த ஆளும் கட்சி உறுப்பினர் சிரிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

போதையில்இ சிறைச்சாலைக்குச் சென்றுஇ சிறைக் கைதிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் குறித்த இராஜாங்க அமைச்சருக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles