கட்டுக்கலை தோட்டத்தில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!

தலவாக்கலை – கட்டுக்கலை பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியது.

குறித்த தோட்ட பகுதியில் சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பினால் சமையல் வாயு அடுப்பு முழுமையாக சேதம் அடைந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த இடத்தில் வேறு எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles