‘போர் உக்கிரம்’ – ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன்!

உக்ரைன் மீது ரஷிய இராணுவம் போர்த்தொடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ஐந்து விமாங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.

ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ரஷியா தாக்குதலை அதிகப்படும் என அஞ்சப்படுகிறது.

Related Articles

Latest Articles