பஸ் கட்ட ணம் 20 வீதத்தால் அதிகரிப்பு – அமைச்சரவையில் இன்று யோசனை!

பஸ் கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவால் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. இதன்போதே இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.

அத்துடன், ஆரம்பக்கட்ட பஸ் கட்டணம் 20 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles