நமுகுகல, கனவரல்ல CVE பிரிவில் பதினொரு வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. பொருட்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.


இத்தீ விபத்தில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. அயலவர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ராமு தனராஜா
