ஜனாதிபதி செயலகத்தில் அவசர அமைச்சரவை கூட்டமொன்று நடைபெற்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
இதன்போது சிலர் அமைச்சு பொறுப்புகளில் இருந்து விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஸ தமது பதவியில் இருந்து விலகும் வாய்ப்புகள் கா ணப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.