ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார, அரசுக்கு ஆதரவு தெரிவித்து இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுள்ளார்.
அவர் இன்று விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள் என மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே சுயாதீன அணியில் இருந்து ஒருவர் அரசு பக்கம் தாவியுள்ளார்.
