Homeஉள்நாடு உள்நாடுசெய்தி ‘உணவு ஒவ்வாமை’ – 325 பேர் வைத்தியசாலையில் அனுமதி April 20, 2022 உணவு ஒவ்வாமை காரணமாக சுமார் 325 தொழிற்சாலை ஊழியர்கள் இன்று கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோகல்ல முதலீட்டு வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் ஊழியர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு பாம்பு தீண்டி அரச அதிகாரி பலி: யாழில் சோகம்! உள்நாடு போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானால் 3 நிபந்தனைகள் முன்வைப்பு! உள்நாடு சுரேஷ் சாலே மீது 3 குற்றச்சாட்டுகள்: நீதிமன்றில் சிஐடி அறிக்கை Latest Articles உள்நாடு பாம்பு தீண்டி அரச அதிகாரி பலி: யாழில் சோகம்! உள்நாடு போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானால் 3 நிபந்தனைகள் முன்வைப்பு! உள்நாடு சுரேஷ் சாலே மீது 3 குற்றச்சாட்டுகள்: நீதிமன்றில் சிஐடி அறிக்கை உள்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பஸ் சேவை ! உள்நாடு தூதுவர்கள் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி! Load more