ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 17 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
காலி முகத்திடலில் போராட்டத்தில் நேற்று பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு உட்பட பல அமைப்புகளும் நேற்று போராட்டம் களம் வந்து, இளைஞர்களுக்கு நேசக்கரம் நீட்டின.