ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 18 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இப்போராட்டத்துக்கு ஆதரவு வலுக்கின்றது.
அரசுக்கு எதிராக நாட்டில் பல பகுதிகளில் நேற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.