கட்சி தலைவர்கள் கூட்டம் ரத்து! நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை நாடாளுமன்றத்தை கூட்டாதிருப்பது குறித்து ஆராயப்பட்டுவருகின்றது.

அத்துடன், சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களின் கூட்டமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles