ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு இன்று காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டது

இவ்வாறு தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பிற்பகல் 2 மணி மீண்டும் அமுலாகும். அதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை  6 மணிவரை அது நடைமுறையில் இருக்கும்.

Related Articles

Latest Articles