வெட் வரி அதிகரிப்பு

நாட்டில் அமுலில் உள்ள வரிக்கட்டமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உடன் அமுலாகும் வகையில் வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

இதற்கமைய, வெட் எனப்படும் பெறுமதி சேர் வரி எட்டு வீதத்திலிருந்து 12 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது

அத்துடன், தொலைத் தொடர்பு வரி 11.25 வீதத்திலிருந்து 15 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles