நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் 50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் 50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் பார்வையிட முடியும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles