மேலும் மூவர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், தமிழகத்தின் தனுஷ்கோடி அருகிலுள்ள கோதண்டராமர்கோவில் பகுதியில் இன்று தஞ்சம் அடைந்துள்ளனர்.

சட்டவிரோதமாக வந்தவர்களிடம், இந்திய கடலோர காவல்படையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர் இதுவரை தமிழகத்தில் 83 இலங்கையர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Related Articles

Latest Articles