குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச உரம் ?

குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு   இலவசமாக யூரிய உரம் வழங்குவதற்கு விவசாய அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.

இதன்படி  குறைந்த வருமானம்  பெறும்  குடும்பங்களுக்கு எதிர்வரும் பெரும்போகத்திற்கு பயன்படுத்துவதற்காக  3 லட்சத்து 65 ஆயிரம் யூரிய  உர மூடைகள்  வழங்கப்படவுள்ளதாக  விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அமைச்சு  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  பெரும்போகத்தில் குறைந்த வருமானம் பெறும் சுமார்  14 ஆயிரம் குடும்பங்களுக்கு  பச்சைப்பயறு பயிர்ச்செய்கைக்காக 18 ஆயிரம்   ரூபா உதவித் தொகை வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles