பிரதமர் தினேஷ் குணவர்தன, இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
பிரதமர் அலுவலகத்தில் ஆன்மீக வழிபாடுகளுடன் கடமையேற்பு இடம்பெற்றது.
பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
இதனையடுத்து 22 ஆம் திகதி தினேஷ் குணவர்தன பிரதமராக பதவிப்பிரமாணம் செய்தார். இந்நிலையிலேயே அவர் இன்று கடமையேற்றார்.










