எரிபொருள் விநியோகத்தில் QR குறியீட்டு முறையை தொடர நடவடிக்கை

QR குறியீட்டு முறை மூலம் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் பணியாற்றிய தரப்பினருடன் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார்.

QR குறியீட்டு முறைமையின் அடுத்தகட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலான உடன்படிக்கை இதன்போது கைச்சாத்திடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles