ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு – இதுவே சஜித்தின் நிலைப்பாடு

” ஒற்றையாட்சிக்குள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அதிகாரங்களைப்பகிர்வதே சஜித் பிரேமதாசவின் நிலைப்பாடாக இருக்கின்றது. மாறாக பிரதமர் மஹிந்த ராஜபக்சகூறுவதுபோல் நாட்டை பிளவுபடுத்தும் எந்தவொரு நோக்கமும் இல்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க  தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் விடுக்கப்பட்டிருந்த விசேட அறிக்கைக்கு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” அதிகாரப்பகிர்வு தொடர்பான தனது நிலைப்பாட்டை சஜித் பிரேமதாச மிகவும் தெளிவாக அறிவித்துள்ளார். அதாவது ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களை பகிர்வதே அவரின் வேலைத்திட்டமாக இருக்கின்றது. எனவே, நாட்டை பிளவுபடுத்தும் செயலையோ அல்லது பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையையே அவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் என்பது அரசியலமைப்பில் உள்ள விடயமாகும். அதனை அமுல்படுத்துவனை சட்டவிரோத நடவடிக்கையாக கருதமுடியாது.  எனவே, மாகாணசபைகள் சுதந்திரமாக இயங்குவதற்கு உள்ள தடைகள் நீக்கப்படவேண்டும். அதனை இந்த அரசாங்கம் செய்திருக்கலாம்.  அதனைசெய்யாமல் எம்மை நோக்கி விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது. அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.” – என்றார்.
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles