கட்டுப்பாடுகளுடன் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி!

இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது.

300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி வெளியிடப்பட்டது.

இதன்படி கட்டுப்பாடுகளுடன் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles