கொழும்பு 07 இல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இரண்டு பெற்றோல் பம்பிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளது.
இந்த எரிபொருள் நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமானது.
92 ஒக்டேன் பெற்றோல் விநியோகத்தில்,மோசடி செய்தமையால் குறித்த பம்பிகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது










