நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதேவேளை,தேசிய பேரவையின் 2 ஆவது கூட்டம் நாளை (06) இடம்பெறவுள்ளது.
முதலாவது கூட்டத்தின்போது இரு உப குழுக்கள் அமைக்கப்பட்டன.










