மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த விடுதலை

90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த குணதிலக்க, விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவரது தடுப்புக் காவல் உத்தரவும்  நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles