மலையக எம்.பிக்களில் ராதா முன்னிலை!

9 ஆவது பாராளுமன்றத்தில் முதல்மாதத்தில் சிறப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க முதலிடத்தில் உள்ளார். மலையக மக்கள் முன்னணியின் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு 22 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.
முதல் ஐந்து இடங்கள் வருமாறு,
1.அநுரகுமார திஸாநாயக்க
2.சஜித் பிரேமதாச
3.பந்துல குணவர்தன
4.தினேஷ் குணவர்தன
5.ஹர்ஷ டி சில்வா
மலையக எம்.பிக்கள்
இராதாகிருஷ்ணன் -22
உதயகுமார் – 56
அரவிந்தகுமார் – 57
வேலுகுமார் – 94
மருதபாண்டி ரமேஷ் – 117
வடிவேல்சுரேஷ் – 143
ஜீவன் தொண்டமான் – 151
மனோ கணேசன் – 166
எம்.பிக்களின் வரவு, விவாதங்களில் பங்கேற்பு உள்ளிட்ட விவரங்களை அடிப்படையாகக்கொண்டே ‘ரேங்’ கணிக்கப்படுகின்றது.
அதேவேளை, இந்த கணிப்பீட்டில் சிற்சில குறைப்பாடுகள் இருப்பதாகவும், நம்பகத்தன்மை என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் சில அரசியல்வாதிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles