சீன தூதரகத்துக்கு மஹிந்த அவசரமாக சென்றது ஏன்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு இன்று  விஜயம் செய்தார்.

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஸேமின் தனது 96வது வயதில் கடந்த கடந்த 30ஆம் திகதி காலமானார்.

இந்நிலையில் உயிரிழந்த சீனாவின் முன்னாள் ஜனாதிபதிக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையிலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சீன தூதரகத்திற்கு சென்றிருந்தார்.

அனுதாப குறிப்பிலும் கையொப்பமிட்டார்.

Related Articles

Latest Articles