திருமணத்திற்கு வெளியிலான உறவை தண்டிக்க இந்தோனேசியாவில் சட்டம்

திருமணத்திற்கு அப்பால் உடலுறவில் ஈடுபட்டால் ஓர் ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் புதிய குற்றவியல் சட்டம் ஒன்று இந்தோனேசிய பாராளுமன்றத்தில் இந்த மாதத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் ஆரம்பத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்படக் கூடும் இன்று இந்த வரைவை தயாரிப்பதில் தொடர்புபட்ட அரசியல்வாதியான பம்பங் வுர்யன்டோ தெரிவித்துள்ளார்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தோனேசிய பிரஜைகள் மற்றும் வெளிநாட்டினருக்கு அமுல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

நிர்வாகத்திற்கு புகார் அளிக்கும் தரப்பு ஒன்று இருந்தால் மாத்திரமே இந்த சட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. திருமணமானவர்கள் இந்தச் சட்டத்தை மீறினால் அவரது கணவன் அல்லது மனைவிக்கு புகார் அளிக்கும் உரிமை வழங்கப்படுகிறது.

அதேபோன்று, திருமணமாகதவர்கள் உடலுறவு வைத்துக்கொண்டால் அது குறித்து புகாரளிக்கும் உரிமையை அவர்களின் பெற்றோருக்கு இந்தச் சட்டம் வழங்குகிறது.

மேலும், திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்வதும் தடைசெய்யப்படவுள்ளது. மீறுபவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles