வாகனம் செலுத்தும் குற்றங்களுக்கான ” டீமெரிட் புள்ளி” சாரதி புள்ளி முறைமையை வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.