ஐபோன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை

பயநர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக ஆப்பிள் (Apple) நிறுவனம் மில்லியன் கணக்கான ஐபோன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆப்பிள் வாட்ச், ஐபோன், ஐபோட் மற்றும் ஆப்பில் தொலைபேசி தயாரிப்புகளுக்கு இது பொருந்தும் என்றும் அறிவிக்கிறார்கள்.

எனவே அந்தந்த ஆப்பிள் தயாரிப்புகளுக்கான மென்பொருளை உடனடியாக அப்டேட் – புதுப்பிக்குமாறு பயனர்களுக்கு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இதனூடாக பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதை தவிர்க்கலாம் எனவு ம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் ஒவ்வொரு ஆப்பிள் தயாரிப்புக்கும் இந்த வாரம் தொடர்ச்சியான அப்டேட்களை நிறுவனம் அறிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles