தேசிய அரசுக்கு ஆதரவு இல்லை! சஜித் அறிவிப்பு!!

மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியுடன் இணைந்து ஒருபோதும் தேசிய அரசு அமைக்கப்படமாட்டாது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச திட்டவட்டமாக அறிவித்தார்.

தேசிய அரசமைப்பதற்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி விடுக்கவுள்ளார் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேசிய அரசமைப்பது தொடர்பில் இந்த அரசுடன் நான் எவ்வித பேச்சும் நடத்தவில்லை. எமது கட்சியும் நடத்தவில்லை. அதேபோல பிரதமர் பதவி ,அமைச்சு பதவிகள் பற்றியும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த அரசுடன் கலந்துரையாடவில்லை.

எனினும், மக்களை திசைதிருப்புவதற்காக போலித்தகவல்களை இந்த அரசு சமுகமயப்படுத்திவருகின்றது.

மக்கள் ஆணை கிடைக்காத இந்த ஜனாதிபதியுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கமாட்டோம். எந்தவொரு பதவிகளையும் ஏற்கவும்மாட்டோம்.” – என்றார் சஜித்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles