” 2022 ஜூலை மாதத்தில் அமைதியின்மையின் ஏற்பட்டு, எட்டு மாதங்களின் பின்னர், இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்துள்ளதாகவும், நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சியில் அனைவரும் இணையுமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார்.










