நிதி ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நிதி ஆணைக்குழுவிற்கு மூன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுமித் அபேசிங்க (தலைவர்), துவான் நலின் ஓசேன் மற்றும் மாயன் வாமதேவன் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Related Articles

Latest Articles