” தேசிய அரசமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் முன்வந்தால் அது தொடர்பில் ஜனாதிபதி சாதகமாக பரிசீலிப்பார்.” என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
அத்துடன், அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதால் மொட்டு கட்சியில் அதிருப்தியில் இல்லை. அரசியல் இருந்து வெளியேறுவதற்கான எண்ணமும் இல்லை எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
…..










