Homeஉள்நாடு உள்நாடுசெய்தி கிழக்கு சுற்றுலா பணியகத்தின் தலைவராக ஏ.பி. மதன் நியமனம் June 14, 2023 கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு வெறும் பணத்தை மட்டும் கொடுத்து உளக் காயங்களைத் தீர்க்க முடியாது! உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (21.06.2026) செய்தி ஈரான் அணிக்கு அமெரிக்கா ஓரவஞ்சனை Latest Articles உள்நாடு வெறும் பணத்தை மட்டும் கொடுத்து உளக் காயங்களைத் தீர்க்க முடியாது! உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (21.06.2026) செய்தி ஈரான் அணிக்கு அமெரிக்கா ஓரவஞ்சனை செய்தி கால வரையறையுடன் கூடிய காத்திரமான திட்டமே மலையக மக்களின் காணி உரிமையை உறுதி செய்யும் உலகம் அடங்க மறுக்கும் இஸ்ரேல்: ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு Load more