இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருணாகல், குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த 56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.