எரிபொருள் QR முறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் QR முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் அமுல்படுத்தும் திட்டம் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்தின் போது முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட QR முறையானது செப்டம்பர் முதல் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related Articles

Latest Articles