கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சு பதவி பறிப்பு?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் அமைச்சரவை இன்று அவசரமாக மறுசீரமைக்கப்படுகின்றது என தெரியவருகின்றது.

இதன்படி கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்படவுள்ளது. புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படவுள்ளார்.

கைத்தொழில் அமைச்சு பதவி கெஹலியவிடம் கையளிக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்ல.

 

Related Articles

Latest Articles